நடிகர் பரத்-ன் வேற லெவல் பிட்ன்ஸ், இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம். இதோ

நடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் செல்லமே திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து எம்டன் மகன், பட்டியல், வெயில் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், கடைசியாக வெளியான காளிதாஸ் திரைப்படம் … Continue reading நடிகர் பரத்-ன் வேற லெவல் பிட்ன்ஸ், இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம். இதோ